புகழ்ச்சி
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
புகழ்ச்சி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
-
- வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
- பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
- உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை (தமிழ், பாரதியார்)
- புகழ்ச்சியைக் கடந்த போகமே(திருவாச. 37, 4)
(இலக்கணப் பயன்பாடு)
- புகழ்ச்சி X இகழ்ச்சி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:புகழ் - பாராட்டு - போற்றுதல் - சிலாகிப்பு - கீர்த்தி - இகழ்ச்சி