புக்கி
Appearance
பொருள்
புக்கி வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
- cook ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- அன்னாய் தாதாய், அயிற்சி மிக்கது அடிசில் புக்கி சிறிதே அன்னம் கொணர்க (தமிள் படிச்ச அளகு, கி. ராஜநாராயணன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---புக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற