உள்ளடக்கத்துக்குச் செல்

புடைபடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புடைபடுதல், பெயர்ச்சொல்.
  1. அணுகுதல்
    (எ. கா.) என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ (திருவாச. 27, 1)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. இடம்படுதல்
    (எ. கா.) மலைகளைப் புடைபடத் துளைத்து (ஈடு.,10,6,6)
  3. மிகுதியாதல்
    (எ. கா.) அரசனும் புடைபடக்கவன்று (இறை. 1, பக். 7)
  4. திரண்டு பருத்தல்
    (எ. கா.) முதிர்ச்சியாற் புடைபடுதல் (குறள். 1274, உரை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To approach; to be near
  2. To be roomy, spacious
  3. To be excessive
  4. To swell in size; to become round


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைபடுதல்&oldid=1341386" இலிருந்து மீள்விக்கப்பட்டது