புனல்வேந்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முதலை வாகனத்தின் மீது புனல்வேந்தன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புனல்வேந்தன்(பெ)

பொருள்[தொகு]

  1. நீருக்கெல்லாம் அரசன்
  2. வருணதேவன்
  3. சமுத்திரராசன்
  4. மழைக்கடவுள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord varuna, a hindu god of all kinds of water resources in the world

விளக்கம்[தொகு]

  • புனல் + வேந்தன் = புனல்வேந்தன் ...புனல் எனில் தண்ணீர்...வேந்தன் என்றால் அரசன்...ஆக புனல்வேந்தன்...மழைக் கடவுளான வருணதேவன் உலகில் தண்ணீருடன் சம்பந்தமுடைய வானம், மேகம், மழை, கடல், ஆறு, ஏரி, குளம் முதலிய அனைத்திற்கும் வேந்தனாவார்...எனவே புனல்வேந்தன் எனப்படுகிறார்.. துவாதச ஆதித்தர்கள் என்னும் உலகம் காக்கும் பன்னியிரண்டு தேவர்களில் ஒருவர்...எண்திசை பாலகர்களிலும் இவர் மேற்குத் திசைக்குக் காவலராக உள்ளார்...நெய்தல் எனப்படும் கடலைச்சார்ந்த நிலப்பகுதிக்குக் கடவுள்...இவருடைய வாகனம் மகரம் என்னும் முதலையாகும்...

[3]


"https://ta.wiktionary.org/w/index.php?title=புனல்வேந்தன்&oldid=1224480" இலிருந்து மீள்விக்கப்பட்டது