உள்ளடக்கத்துக்குச் செல்

புனுகுச்சட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புனுகுச்சட்டம்:
எனில் புனுகுப்பூனையின் உடலின் ஓர் உறுப்பு--உடலினுள் மலவழியருகே அமைந்துள்ள ஓர் சுரப்பி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புனுகு + சட்டம்

பொருள்

[தொகு]
  • புனுகுச்சட்டம், பெயர்ச்சொல்.
  1. புனுகு உற்பத்தியாகும் பூனையின் உறுப்பு
  2. புனுகுப்பூனையின் சட்டத்தினின்றும் வெளிப்படும் வாசனைப் பண்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gland in the anal pouch of the civet cat
  2. unctuous substance of the civet cat

விளக்கம்

[தொகு]
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புனுகுச்சட்டம்&oldid=1401299" இலிருந்து மீள்விக்கப்பட்டது