புரட்டாசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புரட்டாசி(பெ)

  1. தமிழ் நாட்காட்டி ஆண்டில் ஆறாவது மாதம் (பெரும்பாலும் செப்டெம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரையான காலம்).
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புரட்டாசி&oldid=1635731" இலிருந்து மீள்விக்கப்பட்டது