புரிந்துணர்வு ஒப்பந்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புரிந்துணர்வு ஒப்பந்தம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- 22 பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது - The Tamil Nadu government has signed MOUs with 22 multinational corporations