புறநிலைக்கருவி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புறநிலைக்கருவி, பெயர்ச்சொல்.
- (புறம்+நிலை+கருவி)
- 5 பிருதுவியின்கூறு, 5 அப்பு வின்கூறு, 5 தேயுவின் கூறு, 5 வாயுவின்கூறு, 5 ஆகாயத்தின்கூறு, தசவாயு, தசநாடி, 5 வசனாதி, 4 வாக்கு, முக்குணம், அகங்காரத்திரயம் அல்லது ஏடணாத்திரயம் என்ற 11 வகையும், 60 விரியுமுள்ள தத்துவங்கள். (சிவப். கட்., திருவால. கட்.)----(சைவத் தத்துவம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- external categories, of 11 kinds, 60 in number, viz., 5 pirutuviyiṉ-kūṟu, 5 appuviṉ-kūṟu, 5 tēyuviṉ-kūṟu, 5 vāyuviṉ-kūṟu, 5 ākāyattiṉ-kūṟu, taca-nāyu, taca-nāṭi, 5 vaca- ṉāti, 4 vākku, mukkuṇam, akaṅ-kāra-t-tirayam or ēṭaṇā-t-tirayam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +