புறமாறுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புறமாறுதல், பெயர்ச்சொல்.
- இடம் மாறுதல்
- வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (கலித்.120, 5)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- கைவிடுதல். அருள்புறமாறிய (கலித்.15)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To migrate, change place
- To lose vigour or strength
- To abandon, desert
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +