கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
புலப்பல்(பெ)
- ஊடல்
- ஊடல் பொருட்டு விலகிச் செல்லல்
மொழிபெயர்ப்புகள்
- minor quarrel, quibble
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு (திருக்குறள்)