உள்ளடக்கத்துக்குச் செல்

புலப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புலப்பாடு, பெயர்ச்சொல்.
  1. நன்றாய்த் தெரிகை (W.)
  2. மாட்டுக்கட்டுகை (யாழ். அக. )
  1. புலப்படு - be comprehensible/visible/understandable

பயன்பாடு

[தொகு]

புலப்படாத - incomprehensible. எனக்கு இது புலப்படவில்லை என்றால் எனக்கு இது புரியவில்லை என்று பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Appearing clearly; clearly understood
  2. Adjusting, keeping within bounds


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலப்பாடு&oldid=1900361" இலிருந்து மீள்விக்கப்பட்டது