புல்லறிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புல்லறிவு(பெ)

  1. அறிவின்மை, பேதைமை
    அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ignorance, stupidity
"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லறிவு&oldid=1066453" இலிருந்து மீள்விக்கப்பட்டது