புளகம்
Appearance
பொருள்
புளகம்(பெ)
- போர்த்தனர் புளகம் (கம்பரா., திரு அவதாரப் படலம்)
- சோறு
- கண்ணாடி.
- செம்பொற் புள கத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- goosebumps, gooseflesh
- boiled rice
- mirror, looking glass
( மொழிகள் ) |
சான்றுகள் ---புளகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி