புளிக்கரைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புளிக்கரைத்தல், பெயர்ச்சொல்.
- கறிக்காகப் புளியை நீரிற் கலத்தல் (W.)
- கவலைப்படுதல்(உள்ளூர் பயன்பாடு)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- கவலைப்படச் செய்தல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To dissolve tamarind for curry preparations
- To be anxious
- To make one anxious
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +