கொல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொல்லி, பெயர்ச்சொல்.

 1. ஒரு பண்
 2. ஒரு மலை (திருச்சிராப்பள்ளியில் உள்ள கொல்லிமலை)
 3. கொல்லக்கூடியது (எ.கா. பூச்சிக்கொல்லி, ஆட்கொல்லி); ஒன்றை இல்லாமல் செய்யக்கூடியது
 4. நெருப்பு
 5. கொல்லிப்பாவை (கொல்லி மலையில் இருக்கும் பாவை)
மொழிபெயர்ப்புகள்
 1. a systematic tune or melody (paN)ஆங்கிலம்
 2. name of a mountain in Tamil Nadu
 3. anything that kills (like insecticide)
 1. இந்தி
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • பூச்சிக்கொல்லி
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---கொல்லி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொல்லி&oldid=1054078" இருந்து மீள்விக்கப்பட்டது