பூரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பூரித்தல், வினைச்சொல்.
- நிறைதல்
- குறைவற நிரம்புதல்
- களித்தல்
- பருத்தல்
- பொலிதல்
- மிகுதல்
- பூரகஞ்செய்தல்
- நிறைத்தல்
- பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல்
- படைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +