கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பூரியர்(பெ)
- இழிந்தோர், கீழ்மக்கள், பண்பற்றோர்
மொழிபெயர்ப்புகள்
- crass people, boors
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள (திருக்குறள்)