பெட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும், பாதுகாக்கவும் வைத்திருக்க உதவும் ஒரு அமைப்பு.
- இவை காகிதத்தாலும், உலோகங்களாலும் செய்யப்படுகிறது.
-
இரும்புப் பெட்டி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி