உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்டைமாறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பெட்டைமாறி:
எனில் ஆண்தன்மையுள்ளப் பெண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பெட்டை + மாறி

பொருள்

[தொகு]
  • பெட்டைமாறி, பெயர்ச்சொல்.
  1. கெட்டவொழுக்கமுடைய வளின் கணவன்
  2. புருஷத்தன்மையுள்ள பெண்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cuckold
  2. masculinewoman, virago


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெட்டைமாறி&oldid=1425523" இலிருந்து மீள்விக்கப்பட்டது