பெண்மைமுறைப்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பெண்மைமுறைப்பெயர், பெயர்ச்சொல்.
  • (பெண்மை+முறை+பெயர்)
  1. முறையைக் காட்டிவரும் பெண் பெயர்
  • ஒரு பெண்ணானவள் ஒருவருக்கு எந்த முறை/உறவு என்பதைக் காட்டிவரும் பெண்ணின் முறைப் பெயர்...எ.கா., அம்மா, பாட்டி, அக்காள், தங்கை, சித்தி,மாமி, அண்ணி, மனைவி போன்றவை...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the name of relationship of a women to a person., i.e., mother, grand mother, sister, aunt, wife etc.,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்மைமுறைப்பெயர்&oldid=1282464" இலிருந்து மீள்விக்கப்பட்டது