பெயர்க்கணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பெயர்க்கணக்கு:
எனில் பேரேடு புத்தகங்களும் ஆகும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பெயர் + கணக்கு

பொருள்[தொகு]

  • பெயர்க்கணக்கு, பெயர்ச்சொல்.
  1. பங்கீடு (W.)
  2. பேரேடு (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. distribution of shares
  2. ledger

விளக்கம்[தொகு]

  • ஒரு நிறுவனம்/வர்த்தக அமைப்பு தன் வரவு செலவு கணக்கு விவரங்களை, விலாவாரியாக அதனதன் தனிப்பட்ட முதல் பதிவுகளிலிருந்து, மீண்டும் ஒரே இடத்தில் பதிவேற்றி வைக்கும் புத்தகம் பெயர்க்கணக்கு எனப்படும்...அதாவது ஒரு புத்தகத்திலிருந்து வேறொரு புத்தகத்திற்கு பெயர்த்து எழுதிய கணக்கு என்பதாம்...ஒரு நிறுவனம்/வர்த்தக அமைப்பின் பங்குகளை தகுதிவாரியாக பங்குதாரர்களுக்குப் பிரித்துக்கொடுப்பதும் பெயர்க்கணக்கு ஆகும்...அதாவது பங்குதாரர்களின் பெயர்களில் பங்குகளின் எண்ணிக்கைக் கணக்குப் பெயர்கிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெயர்க்கணக்கு&oldid=1400443" இலிருந்து மீள்விக்கப்பட்டது