பெயர்க்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பெயர்க்கு, உரிச்சொல்.
- பெயர் மாத்திரையாய்
- (எ. கா.) பெயர்க்கு மாத்திரம் அவன் அரசன்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ..காணும்/இருக்கும் நிலைக்கு மாறாக, ஆனால் வெளித்தெரியாமல்/தோன்றாமல், உள்ள விடயங்களைக் குறிக்கப் பயன்படும் சொல்..
பயன்பாடு
[தொகு]- அவன் பெயர்க்குதான் பரோபகாரி...ஆனால் சமயத்துக்கு உதவ முன்வரமாட்டான்!
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +