உள்ளடக்கத்துக்குச் செல்

பெயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பெயல், ,

  1. பெய்தல்
  2. மழை
  3. மழைநீர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the act of precipitation
  2. rain
விளக்கம்
மழைநீரைப் பெயல் நீர் எனவும் அழைப்பர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல (குறுந்தொகை, 40)
  • விண்ணிவர் விசும்பின் மீனும் தண்பெயல் உறையும், உறையாற் றாவே. (புறநானூறு, 302)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பெயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெயல்&oldid=1020495" இலிருந்து மீள்விக்கப்பட்டது