பெரியப்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. அப்பாவின் உடன் பிறந்த அண்ணன் ( அல்லது அப்பாவின் அண்ணன் முறை வரும் உறவினர்)
  2. அம்மாவின் உடன் பிறந்த அக்காவி்ன் கணவன்
மொழிபெயர்ப்புகள்


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரியப்பா&oldid=1635803" இலிருந்து மீள்விக்கப்பட்டது