பேச்சு:अंतः क्षेपण
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இச்சொல் சரியான வடிவமா? சரியான பொருள் கொண்டுள்ளதா? சான்றுகோள் சரியானதாக இல்லையே! --செல்வா 12:57, 20 மே 2010 (UTC)
பதிலுரை:
1)பொதுவாக{{PAGENAME}} கொடுத்தே ஆதார வார்ப்புருவினை அமைத்துள்ளேன். அது தனிச்சொல்லுக்கு சரியாக வரும். ஆனால் குறிப்பான ஒரு சொல்லினை காண்பிக்காது. கூட்டுச்சொல்லுக்கு எப்பொழுதும் தப்பாகவே வரும். இதற்கு மாற்றாக முன்பு {{PAGENAME}} பதிலாக ஆங்கிலச்சொல்லை இட்டு, ஆதாரங்களை அமைத்தேன். அது இந்தியும்ஆங்கிலமும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் சொற்களுக்கு தப்பாகவே வருகிறது. ஆனால் மாற்று சொல்லாக அமையும். இதுபோன்ற சொற்களை நீக்கி விடலாமா?
2)
இப்படி அமைக்கலாமா? த*உழவன் 17:51, 20 மே 2010 (UTC)