பயனர் பேச்சு:Thamizhpparithi Maari

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Thamizhpparithi Maari!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--சோடாபாட்டில்உரையாடுக 21:32, 22 நவம்பர் 2011 (UTC)Reply

சேலம் விக்கிப்பட்டறை[தொகு]

டிசம்பர் 11, 2011 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை உறுதி செய்யப்பட்டு விட்டது. இன்று அல்லது நாளை உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:38, 8 திசம்பர் 2011 (UTC)Reply

படங்கள்[தொகு]

தமிழ்ப்பரிதி ஐயா, ஏற்கனவே படங்கள் இருக்கும் கோப்புகளை விட்டுவிட்டு அவை இல்லாத பக்கங்களுக்கு நீங்கள் பட இணைப்புகள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, சீப்பு படத்திற்கு அகராதியின் தேவைப்படி, ஒரு தலைவாரும் சீப்பு, ஒரு வாழைச் சீப்பு என இரண்டு படங்கள் மட்டுமே போதும் என நினைக்கிறேன். நன்றி.

{{தமிழ்ஆதாரங்கள்}}[தொகு]

தமிழ் சொற்களுக்கான ஆதாரங்களை பம்பரத்தில் மாற்றியுள்ளேன். அதில் உங்களுக்கு உடன்பாடு என்றால், அதுபோல மாற்றக் கோருகிறேன்.--02:26, 1 பெப்ரவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

படம்+பகுப்பு முறை[தொகு]

உங்கள் பணியடர்விலும் பங்களிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. படமிடும் போது, பகுப்பும் இடலாம். அதற்கு பின்வரும் வார்ப்புரு முறையைப் பின்பற்றக்கோருகிறேன்.

எ. கா. [[File:Villuppaattu performance.JPG|thumb|வில்லுப்பாட்டு நிகழ்த்துதல்]] என்று இடுவதற்கு பதில், {{படம்|கோப்பின்பெயர்|ta}}

Thamizhpparithi Maari:

என்று இட்டால், பக்கத்தின் பெயரும், பகுப்பும் தானாகவே இடப்பட்டு விடும். எத்தனைச்சொற்களில் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும், அப்பகுப்பின் வழியே அறிய இயலும். வேறு தேவைகள் இருப்பின் தெரியப்படுத்தவும் --தகவலுழவன் (பேச்சு) 13:33, 16 சூலை 2014 (UTC)Reply

வில்லுபாட்டு

மிக்க மகிழ்ச்சி நண்பரே.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:27, 4 மே 2015 (UTC)Reply
நீங்கள் இட்லி என்றசொல்லில் படம் இட்டமைக்கு நன்றி. இந்த இழையானது உங்களது பதிவை இடப்புறமும், எனது மாற்றத்தை வலப்புறமும் காட்டும். இவ்வாறு ஒரு படக்கோப்பின் பெயரை இட்டால், படம், பகுப்புடன் தெரியும். அப்பகுப்பினைக் கொண்டு அப்படத்தை பிற மொழி விக்சனரிக்கு தானியங்கிக் கொண்டு தெரிய வைப்பதே இதன் நோக்கமாகும். முடிந்தால் எனது எண்ணுக்கு அழைக்கவும். வணக்கம்.---- உழவன்+உரை.. 10:33, 5 மே 2015 (UTC)Reply
தங்களின் பின்னூட்டம் எமக்கு மிகுந்த உறுதுணையாகவும், நெறிப்படுத்துவதாகவும், மகிழ்வளிப்பதாகவும் உள்ளத, மிக்க நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:40, 6 மே 2015 (UTC)Reply

ஒலிக்கோப்புக்குரிய வார்ப்புரு[தொகு]

இதுபோன்று பதிவுகளை மாற்றவேண்டாம். ஏனெனில், அதனால் இரண்டு இடர்கள் தோன்றும். தானியக்கமாக பகுப்பு தோன்றாது. மற்றொன்று, வார்ப்புரு என்றால் எதிர்காலத்தில் இந்த ஒரு வார்ப்புருவை மாற்றினால், அனைத்து சொற்களிலும் மாற்றம் ஏற்படும். நீங்கள் செய்த முறையில், தேவைப்படும் மாற்றங்களை ஒவ்வொரு சொல்லிலும் எதிர்காலத்தில் செய்யவேண்டும். மேலும், தமிழ் தட்டச்சு, ஆங்கில தட்டச்சு என ஒரு பயனர் மாறி மாறி செய்ய வேண்டியதில்லை.பணியடர்வும் குறையுமே!--தகவலுழவன் (பேச்சு) 01:04, 11 திசம்பர் 2016 (UTC)Reply

புதிய சொல்லுக்கான முறை[தொகு]

நீங்கள் புதிய சொல்லொன்றினை, எந்த வார்ப்புருவினை வைத்து தொடங்குகிறீர்கள் என அறிய ஆவல். சொல்வளம் என்ற வார்ப்புருவினை நீக்கி உள்ளேன். எனவே, அந்நுட்பத்தினை உங்களின் பதுச்சொல்லிற்கான படிவத்துடன் இணைக்கவே கேட்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 04:00, 25 பெப்ரவரி 2018 (UTC)

ːபுதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதில் இருந்துதான் தொடங்குகின்றேன். இணைச்சொற்களை எப்படி எளிதாகச்சேர்ப்பது?--Thamizhpparithi Maari (பேச்சு) 18:11, 25 பெப்ரவரி 2018 (UTC)
அதில் வேண்டிய மாற்றங்களைச் செய்துள்ளேன்.  :[[ ]] - [[ ]] என்ற கட்டத்துள், ஒத்த பொருளையுடைய சொற்களை எழுதுங்கள் --தகவலுழவன் (பேச்சு) 07:42, 26 பெப்ரவரி 2018 (UTC)

விக்கிநூலகம்[தொகு]

நானும் விக்கிநூலகப் பயிற்சிக்கு வர உள்ளேன். அழைக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 16:33, 29 திசம்பர் 2018 (UTC).Reply

மிக்க மகிழ்ச்சி, சந்திப்போம், அழைக்கிறேன்.--தமிழ்ப்பரிதி மாரிi (பேச்சு) 07:10, 30 திசம்பர் 2018 (UTC)Reply

படம் குறித்த நிகழ்படம்[தொகு]

File:Wikt-ta-adding template 2 media file.webm என்பதன் வழியே, ஒரு ஊடகமொன்றை விக்சனரியில் இணைப்பது பற்றி அறிய முடியும். இதனால் படம் உள்ளதென்ற பகுப்பு தானாகவே இணைந்து விடும். அப்பகுப்பின் வழியே சென்று எளிதாக அவற்றினை எடுத்து விக்கிதரவு போன்ற பிற திட்டங்களுக்கும், பிற மொழியினரும் பயன்படுத்தலாம்.--தகவலுழவன் (பேச்சு) 01:59, 11 சனவரி 2019 (UTC)Reply

மிக்க நன்றி--Thamizhpparithi Maari (பேச்சு) 12:14, 11 சனவரி 2019 (UTC)Reply

படப்படிவம்[தொகு]

இதுபோல இட்டால், பகுப்பிடும் வேலையில்லை. படவிவரமும் தானாகவே வரும். தேங்காய்த்துருவல் என்பது தவறா?--தகவலுழவன் (பேச்சு) 01:35, 24 சனவரி 2019 (UTC)Reply

மகிழ்ச்சி, கிடைக்கோட்டின் பயன்பாடு ஆங்கிலம் போல தமிழில் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. இரண்டு பெயர்ச்சொற்கள் அடுத்தடுத்து வரும்போது கிடைக்கோட்டினைப் (-) பயன்படுத்தினால் தெளிவாக இருக்கும். எளிமை கருதியே நான் அவ்வாறு பயன்படுத்தியுள்ளேன். தேங்காய்த்துருவல் என்றும் எழுதலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:01, 24 சனவரி 2019 (UTC)Reply

படவார்ப்புரு கைவிடல்[தொகு]

படமிடும் போது வார்ப்புருவை பயன்படுத்துவது நன்மை என பலமுறை எடுத்துக்காட்டியும், நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்கிறீர்கள். பிறகு அதனை செய்வதில்லை. ஏன்? அதன் காரணம் அறிந்தால், நானும் உங்கள் வழி பின்பற்றுவேன்--தகவலுழவன் (பேச்சு) 14:12, 6 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி, செயற்படுத்த தொடங்கிவிட்டேன், எளிதாக உள்ளது. மீண்டும் நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 13:22, 7 பெப்ரவரி 2019 (UTC)
பல நுட்பங்களை 'லெக்சிம்' வளர்ப்புக்கு என்னுடன் உரையாடி உள்ளீர்கள். அப்பொழுது செயற்படும்போது, இந்த படப்பகுப்புகள்(தமிழ், ஆங்கிலம்) உதவும். எனவே, மறவாமல் இனி படவார்ப்புரு பயன்படும் நன்றி. இப்படி படவார்ப்புருவை பயன்படுத்துவது நலம். {{subst:noun-ta|#அயல்நாட்டு குளிர்பதன தின்பண்டங்களில் ஒன்று|# ice-creams}.} என்று பயன்படுத்தியதால், பனிக்குழைவு வடிவமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் நீங்கள் குறிப்பிட்டபடி ஒலிக்கோப்புக்கு இந்திய கொடி இனிவராது. நீக்கியுள்ளேன். தமிழ்நாட்டில் மட்டும் ஒலிக்கப்படும் சொல்லுக்கு மட்டும் இந்திய கொடியை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு, வழக்கறிஞர் இந்திய கொடி, சட்டத்திறனி இலங்கை கொடி சரியா? --தகவலுழவன் (பேச்சு) 14:14, 7 பெப்ரவரி 2019 (UTC)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Help us organize![தொகு]

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022[தொகு]

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Organizing team

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thamizhpparithi_Maari&oldid=1984320" இலிருந்து மீள்விக்கப்பட்டது