பேச்சு:ஆலாபனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பலரும் அறியாத ஒரு செய்தி: ஆலாபனை என்று கூறுவதிலும் நுட்பமாய் தாளம் உண்டு. தாளக்கலைஞர்கள் (குறிப்பாக நாகசுரம் தவில் நிகழ்வுகளில் காணக்கூடியது), நுட்பமாக தாளம் முழக்கிக் காட்டுவர் (இது தொடர்ந்து இராது; ஆங்காங்கே, ஏதோ ஒரு கொட்டு அல்லது இரண்டொரு கொட்டு என்று இருக்கும். இது உள்ளோடு நுட்பத்தாளத்தைக் குறிக்கும்). இது மிகவும் நுட்பமான செய்தி. சான்றுகோள்கள் கிடைத்தால் தருகின்றேன். --செல்வா 23:37, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

  • செல்வா, நான் எழுதிய பொருளைத் தேவைப்படும் இடத்தில் துப்புரவு செய்யவும். ஏனெனில், நான் எழுதியவை ஞானமற்ற ஒருவன் வேறு இடங்களில் தேடிப் பிடித்த துக்கடாக்கள்; வெட்டி ஒட்டிய துண்டுகள். பழ.கந்தசாமி 00:38, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆலாபனை&oldid=776253" இருந்து மீள்விக்கப்பட்டது