ஆலாபனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலாபனை (பெ)

  • ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க முதலானவற்றாலோ அல்லாமல், அகர,இகரம் போன்ற உயிரொலிகளாலும், மகர, நகர மெய், உயிர்மெய் முதலான ஒலிகளாலும் பிறவற்றாலும் இசைத்து நிகழ்த்துவது. ஆலாபனை, பெரும்பாலும் பாடல் தொடங்கும் முன் அப்பாடல் அமைந்துள்ள இராகத்தில் அமைந்திருக்கும்; பண் விரிவாக்கம்; ஆளத்தி
  • இராக சுவரங்களை ச, ரி, க என்று சொல்லாக்காமால், ஆ, உம், நும் - என்பதுபோல சப்தங்களாகத் தொடராக கற்பனைத்திறனுக்கேற்ப படிப்படியாக பாடுவது
  • ஒரு இராகத்தின் வடிவத்தை வார்த்தைகளின்றி, தாளமின்றியே அதை உணருமாறு விரிவாக இசைத்தல்
  • வார்த்தைகள் அற்று ஒலியை ஏற்ற இறக்கத்துடன் இசைத்தல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆலாபனை---

அண்ணா பல்கலைக் கழக அகராதி

சொல் வளப்பகுதி

 :இராகம் - தானம் - பல்லவி - நிரவல் - கருநாடக இசை

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலாபனை&oldid=776265" இருந்து மீள்விக்கப்பட்டது