பேச்சு:இந்து
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
ஒரு பொதுத்தலைப்பான இந்து என்பதின்கீழ், எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டிருக்கும் பரப்புரை மொழிகள் நடுநிலைக்கொள்கையைக்கொண்ட விக்சனரிக்கு ஏற்புடையதுதானா? ...தக்கதொரு தலைப்பை உருவாக்கி அதில் இத்தகையக் கருத்துக்களையிட்டால் இன்னும் சிறப்புடையதாக யிருக்குமல்லவா...--Jambolik (பேச்சு) 15:46, 8 சூன் 2016 (UTC)