பேச்சு:இயலிசையந்தாதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பேரகராதியில் அடிக்கடி dist. fr. என்னும் குறிப்பு வருகிறது...இதன் பொருள் (district french ) என்பதாக விரிகிறது...இதன் நோக்கம் என்ன?...தற்காலத்திற்கு இது பொருந்தாது என்று நினைக்கிறேன்...பதிவேற்றாமல் விட்டுவிடலாமா?--Jambolik (பேச்சு) 14:56, 25 மார்ச் 2016 (UTC)

@Jambolik: dist. fr. எனபதன் விரிவாக்கம் distinct from என்பதாகும். மேலும் பேரகராதியில் வரும் சுருக்கங்களுக்கு இந்த பக்கத்தினை பார்க்கவும். தாங்கள் (district french ) என்று பதிவேற்றம் செய்த பக்கங்களில் திருத்தம் செய்துவிடுங்கள். - பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:13, 25 மார்ச் 2016 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இயலிசையந்தாதி&oldid=1420188" இலிருந்து மீள்விக்கப்பட்டது