பேச்சு:

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஐ என்னும் பெயர்ச்சொல் தலைவனைக் குறிக்கும்.
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771
இது இப்பகுதியில் முதன்மையாகத் தரப்படவேண்டும்.
உதவுங்கள்.--Sengai Podhuvan 22:43, 29 ஏப்ரல் 2011 (UTC)

ஐ என்பதன் இந்தி எழுதும் முறை இங்கு தேவையில்லை, இப்படத்தினை நீக்கலாமா?--Thamizhpparithi Maari (பேச்சு) 08:03, 28 சனவரி 2020 (UTC)[பதிலளி]

எதனையும் நீக்குவதனை விட, பேச்சுப்பக்கத்தில் நகர்த்துவது சிறப்பாகும்.--உழவன் (உரை) 05:35, 29 சனவரி 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஐ&oldid=1889487" இலிருந்து மீள்விக்கப்பட்டது