பேச்சு:ஒளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மொழியில் செயல்களை உணர்த்தும் வினை வடிவங்களுக்கே முதலிடம். காரணம் செய்கை-மொழியே முந்தியது.--பயனர்:Sengai Podhuvan (இடமாற்றமிட்டேன்--த*உழவன்)

வினைச்சொல் வடிவம் சேர்த்திருக்கின்றேன். --செல்வா 17:18, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

சொல்வளப்பகுதி[தொகு]

சொல் வளப்பகுதியின் இருக்கும் செய்தி மிகவும் குழப்பமானது. நீக்க வேண்டுகிறேன். ஒலி, ஒளி, ஒழி என்பன வெவ்வேறானவை!!--செல்வா 17:21, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஒளி&oldid=776444" இலிருந்து மீள்விக்கப்பட்டது