பேச்சு:கசமாலம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இந்தச்சொல் தமிழ்ப்பேரகரமுதலியில் இல்லை...ஆனால் பகுப்பில் அவ்வாறு வந்திருக்கிறது...எவ்வாறு இந்தப்பகுப்பை நீக்கவேண்டும்?--Jambolik (பேச்சு) 16:38, 13 திசம்பர் 2015 (UTC)
- {.{ஆதாரங்கள்-மொழி|ta}} என்பதை நீக்கிவிடுங்கள். இப்படி பல சொற்களில் உள்ளன. அவற்றை நீக்க வல்ல தானியங்கித் திறனை கற்க முயல்கிறேன். போதுமான வழிகாட்டல்கள் கிடைக்கவி்ல்லை. அதுவரை நாம் தனித்தனியே கவனித்தே நீக்க வேண்டிய நிலையில் உள்ளோம்--தகவலுழவன் (பேச்சு) 00:51, 14 திசம்பர் 2015 (UTC)