கசமாலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कश्मल--க1ஸ்2மல--வேர்ச்சொல்..
பொருள்
[தொகு]- கசமாலம், உரிச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்தச்சொல் மேற்கண்ட அர்த்தங்களில் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது...சிறப்பாக சென்னை வட்டாரத்தில் அடித்தட்டு மக்களிடையே வசவுச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது...மேற்சொல்லப்பட்ட இழிகுணங்களுள்ள நபர்களை சுட்டி வசைபாடும் சொல்...பெரும்பாலும் பேச்சு மொழியில் மட்டுமே உபயோகப்படுகிறது...அழுக்கு, அசுத்தம் அகியவைகளை உண்டுபண்ணும் புகைக்கும் இந்தச் சொல் உரியதாகிறது