பேச்சு:கண்டங்கத்தரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • 4,5 வருடங்களுக்கு முன், மூலநோயுக்கு மூலிகைப் பறிக்க சித்த மருத்துவருடன் அலைந்த போது, இதனை தான் பறிக்கச் சொன்னார். கையில் முள் குத்தியதால், இதனை மறக்கமுடியாது. எனவே, இதுவாக இருக்கும் என்பது என் முடிவு. வேறு சிற்றனங்களைப் பற்றியும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். --த*உழவன் 01:26, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கண்டங்கத்தரி&oldid=1175073" இலிருந்து மீள்விக்கப்பட்டது