கண்டங்கத்தரி
Jump to navigation
Jump to search
கண்டங்கத்தரி பெயர்ச்சொல்
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடி. இதன் பூ கத்தரிக்காய்ச் செடியின் பூவைப்போலவே சிறிதே சிவந்த இளநீல நிறமுடையது. இதன் பழம் மஞ்சள் நிறமுடையது. முள் உள்ள செடி. இது சளிப்பிடித்தல் போன்ற உடல் நலக்குறைவுகளைத் தீர்க்கப் பயன்படுத்தும் மூலிகை (மருந்துச்செடி). சோலானம் (Solanum) என்னும் பேரினத்தைச் சேர்ந்த செடி. இதற்குப் பல அறிவியற்பெயர்கள் உள்ளன. சோலானம் காந்த்தோக்கார்ப்பம் (Solanum xanthocarpum) என்றும், சோலானம் சுரெட்டென்சு (Solanum Surettense Burm)[1], என்றும் அறிவியலில் அழைக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A nightshade type plant related to eggplant and its scientific name is Solanum xanthocarpum; Solanum Surettense
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கண்டங்கத்தரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ↑ கு.வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியீடு, 2009, பக்.334