பேச்சு:கிறித்தவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கிருத்துவத்தில் ஏசு கடவுளின் தூதுவர், அதாவது prophet , கடவுளின் செய்தியாளர் என்றும், கடவுளின் மகன் ஆகவும் கருதப்படுகிறார்.

ஆங்கில விக்கி: Jesus of Nazareth (c 4 BC/BCE – c 30 AD/CE),[1] also known as Jesus Christ, is the central figure of Christianity, and within most denominations he is venerated as the Son of God and as God incarnate. Christians also view him as the Messiah foretold in the Old Testament; --ஜிஞ்ஜர் 22:17, 20 ஜூன் 2009 (UTC)


ஓங்குக தமிழ் வளம் !

  • தங்களின் சுட்டலுக்கு மிக்க நன்றி. நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எளிமையாக்கியுள்ளேன்.தகவலுழவன் 03:03, 21 ஜூன் 2009 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கிறித்தவம்&oldid=306560" இலிருந்து மீள்விக்கப்பட்டது