பேச்சு:குதிர்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை - சொலவடை என்பதனை பகுப்பு:சாட்டு வாக்கியங்கள் என்பதில் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். காட்டி கொடுத்தல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதவேண்டும் அப்படிதானே?மேலும், சொலவடை பற்றியும் விளக்கக் கேட்டுக்கொள்கிறேன்.--த*உழவன் 05:37, 29 நவம்பர் 2010 (UTC)