குதிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழக பழங்குடியினரின் நெற்குதிர்
ஒலிப்பு
(கோப்பு)


பொருள்

குதிர்(பெ)

  1. நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு
    எங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்.(வீணாகும் தானியங்கள், அ.முத்துக்கிருஷ்ணன், உயிர்மை)
    ஐயா கதிர் போலே அம்மா குதிர் போலே - (Literally, Man is thin as a ray, the woman is fat like a godown)
    எங்கப்பன் குதிருக்குள் இல்லை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. silo
"https://ta.wiktionary.org/w/index.php?title=குதிர்&oldid=1978488" இலிருந்து மீள்விக்கப்பட்டது