பேச்சு:கொற்றவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொல் + தவ்வை என்று வருமா.. கொற்றம் + அவ்வை = கொற்றவை என்பதே சரியென நினைக்கிறேன். --Jagadeeswarann99 (பேச்சு) 09:22, 2 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

  • ஆம், நானும் அவ்வாறுதான் கருதுகிறேன்...கொற்றம் என்றால் வெற்றி, வீரம், வன்மை என்று அர்த்தம்...அவ்வை என்றால் தாய், அன்னை என்றும் பொருள் உண்டு...ஆகவே வெற்றி, வீரம் ஆகிய குணங்களுக்குத் தாயாகிய தெய்வம் கொற்றம் + அவ்வை = கொற்றவை ஆவாள்...கொல் + தவ்வை என்னும் சொற்கூட்டலுக்கு அதாரங்கள் தரப்படவேண்டும்--Jambolik (பேச்சு) 16:13, 2 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கொற்றவை&oldid=1469832" இலிருந்து மீள்விக்கப்பட்டது