பேச்சு:சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சம் என்ற சொல் சேர்க்கப்பட்ட சொற்கள் பலவுள்ளன! சம்பந்தி, சம்பந்தம், சம்போகம், சம்ஸ்கிருதம், சம்கியதத்துவம், சம்கரன், சம்பூர்ணம், சம்கரி, சம்போ, சம்ஸ்காரம், சம்ப்ரதாயம், சம்பவம், சம்முகம், சம்மாதி, சம்பந்தன், சம்கம், சம்கீதம், சம்தோசம், சம்ஹிதை, சம்பாசனை. இவற்றுள் ம் என்ற எழுத்தை ங் எனவும் சேர்த்து உச்சரிக்கவும் எழுதவும் செய்கின்றனர். ஆயினும் ம் என்ற எழுத்தே அடிப்படையாக உள்ளது. கலப்பு என்பது இரண்டு மாறுபட்ட இனங்கள் ஆணும் பெண்ணுமாக கலந்து - புணர்ந்து பிறப்போரை சம்கர - சங்கரசாதியினர் என மனுதர்மசாத்திரம் நூல் குறிப்பிடுகிறது. அப்படிப்பிறந்தவரே சம்கரர் - சங்கரர். ஆயினும் தந்தையும் சங்கரன் - சம்கரன் என்றே குறிப்பிடப்பட்டதால் ஒருவருக்கொருவர் எதிரிகளாக வாழ்ந்த இருவராலும் எழுதப்பட்ட நூல்களையும் தத்துவங்களையும் சாத்திரங்களையும் சேர்த்துக் குழப்பான நூல்களே சங்கரர் -சம்கரர் எழுதியதாகக் காணப்படுகின்றன! சிவனே முதல் சங்கரன். சிவன் புணர்ந்த பெண் ஒரு தமிழ்ப்பெண். அப்பெண்ணுக்குப் பிறந்தவரையே ஆதிசம்கரர் - ஆதிசங்கரர் என்று குறிப்பிடவேண்டும். ஆனால் சங்கரரையும் அவர் வாழ்ந்த காலத்தையும் மூடிமறைத்துவிட்டனர். அதற்காகவே தந்தை மகன் என்ற பாகுபாடில்லாமல் இருவரது தத்துவங்ககளையும் சம்பந்தம்செய்து கலந்து குழப்பிவிட்டனர்.

  • இது வடமொழி முன்னொட்டு சரியா? இலக்கிய மேற்கோள்களைத் தரின் இன்னும் சிறப்பாக இருக்கும். சம். அக.என்பது குறித்த தங்களின் எண்ணம் அறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 05:55, 4 அக்டோபர் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சம்&oldid=1257912" இருந்து மீள்விக்கப்பட்டது