பேச்சு:சீபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சீபதி என்பது ஸ்ரீபதி என்னும் வடசொல்லின் தமிழாக்கம்...ஸ்ரீ என்றால் இலக்குமி ...பதி எனில் கணவன்... ஆகவே சீபதி என்றால் திருமாலை மட்டுமே குறிக்கும்...ஆனபடியால் லட்சுமியின் பிற பெயர்கள் என்ற பகுப்பு இந்தப் பக்கத்திற்கு ஏற்புடையது அல்ல...--Jambolik (பேச்சு) 15:42, 8 திசம்பர் 2015 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சீபதி&oldid=1393996" இருந்து மீள்விக்கப்பட்டது