உள்ளடக்கத்துக்குச் செல்

சீபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சீபதி, பெயர்ச்சொல்.
  1. இலக்குமி நாயகன்; இலட்சுமிபதி; திருமால்; விட்டுணு, விஷ்ணு
  2. அருகன். (சூடா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Vishnu, as Lord of Lakshmi
  2. Arhat

(இலக்கியப் பயன்பாடு)

  • குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற்
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில் (அழகர் கிள்ளைவிடு தூது, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்)

ஆதாரங்கள் ---சீபதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீபதி&oldid=1443538" இலிருந்து மீள்விக்கப்பட்டது