பேச்சு:சோடினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பேரகராதியில் இந்தசொல்லுக்கு இந்தி மொழி மூலம் எனப்பட்டுள்ளது...அதே நேரத்தில் சோடினை என்னும் சொல் 18-ம் நூற்றாண்டின் தமிழிலக்கியமான விறலிவிடு தூதுவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் காட்டப்பட்டிருக்கிறது...அந்த 1700 ஆண்டுகளிலேயே இந்தி தமிழகத்தில் புகுந்துவிட்டதா?...இது சரியில்லை யென்பதால் Hind. jōḍna என்னும் குறிப்பு பதிவேற்றத்தின்போது தவிர்க்கப்பட்டது...என் கருத்து தவறு எனில் தக்கவாறு இந்தப்பக்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளவும்..--Jambolik (பேச்சு) 16:25, 12 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சோடினை&oldid=1444983" இலிருந்து மீள்விக்கப்பட்டது