சோடினை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சோடினை, பெயர்ச்சொல்.
- அலங்கரிக்கை (W.)
- அலங்காரத்தால் தோன்றும் அழகு
- (எ. கா.) உடைமை சோடினை யாப் பூட்டி (விறலிவிடு. 375).
- ஏறிட்டுக் கற்பிக்கை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- adorning, decoration, attire for a play
- beauty due to decoration
- concoction, as of a false case
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +