பேச்சு:தமிழ்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
தமிழ் என்னும் சொல்லுக்கு இணையான சமஸ்கிருத சொல் ருதம் (ऋतम्) என்று புதியதாகப் பதிவேற்றப்பட்டிருக்கிறது...மகிழ்ச்சி...ஆனால்,ஒரு ஐயம்!...ऋतम् என்றாலே தமிழ்(மொழி) என்று அர்த்தமா?...ஏதேனும் ஆதாரம் இருப்பின் இணைத்தால் பலருக்கும் பயனுள்ளதாகயிருக்கும்--Jambolik (பேச்சு) 15:59, 7 ஆகத்து 2016 (UTC)