பேச்சு:பால்
தலைப்பைச் சேர்Appearance
- பால் என்பது வினைச்சொல் அல்ல என்பது என் கருத்து. வினை என்பதற்கு எடுத்துக்கட்டுகள் தந்தால் புரிந்துகொள்ளலாம். பால் என்பது வினை என்று குறிப்பிட்டிருப்பது பிழை என்று நினைக்கின்றேன். --செல்வா 17:07, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
- {:{மொழிபெயர்ப்பு}} என்ற வார்ப்புருவை நீக்கினால், படத்திற்கு முன்வரும் தொகு வசதி நீங்கி அழகாக இருக்கும். மேலும் தகவற்பெட்டிகள் இருப்பதால் மொழிபெயர்ப்பு வார்ப்புரு தேவையில்லை. அது தனியே நிற்கிறது. தகவற்பெட்டிக்குள் மொழிபெயர்ப்புகள் என எழுதலாம்.--த*உழவன் 14:10, 14 ஆகஸ்ட் 2010 (UTC)
- மொழிபெயர்ப்பு என்று உட்தலைப்போ, தனிப்பட்ட்டையோ இடுவது தேவை. ஆங்கில விக்சனரியும் பிறமொழி விக்சனரிகளிலும் பார்க்கலாம். =====ஒருவெற்றிடம்==== என்று இட்டால் தொகு என்னும் சொடுக்குச் சுட்டு கிட்டும் (உட்தலைப்பாக இட்டால் இது தேவை இல்லை, ஆனால் தனிப் பட்டையாக இட்டால், அதுவும் வார்ப்புருவாக இட்டால் மட்டுமே இது தேவை).--செல்வா 15:37, 14 ஆகஸ்ட் 2010 (UTC)
நீக்கம்
[தொகு]பால் என்பது வினைச்சொல் அல்ல என்பதால், அப்பகுதியை நீக்கியுள்ளேன். --செல்வா 15:31, 14 ஆகஸ்ட் 2010 (UTC)