பேச்சு:பிரதிநிதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மொழிபெயர்ப்பு பகுதியில், தெலுங்கு போன்ற மற்ற மொழி வார்ப்புருக்கள் வடிவம் சேர்ப்பது எப்படி? பழ.கந்தசாமி 06:07, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ்ப்பக்க படிவத்தையோ, ஆங்கிலப் பக்க படிவத்தையோ பயன்படுத்துகள், ஆனால் உள்ளே தானியக்கமாகச் சேர்க்கப்படும் பகுப்பு முதலியன மாற்றப்பட வேண்டியிருக்கும். இப்படித்தான் நான் கன்னட, குசராத்தி சொற்களைச் சேர்த்தேன். ஒருமுறை செய்தீர்கள் என்றால் அதனை சேமித்து வைத்துக்கொண்டு, அதே மொழிச்சொற்களுக்குப் பயன்படுத்தலாம். தானியங்கியாகவும், மொழிக்க்கு ஏற்றவாறு படிவம் உருவாக்கலாம். --செல்வா 16:57, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
  • நன்றி, கன்னட, குசராத்தி மொழிபெயர்ப்புகள் உள்ள ஒரு சொல்லை எடுத்துக்காட்டாகத் தரவும். நானும் அவ்வாறே செய்கிறேன். பழ.கந்தசாமி 23:51, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
கன்னடம்-பெயர்ச்சொற்கள், குசராத்தி-பெயர்ச்சொற்கள் முதலியவற்றைப் பாருங்கள்.--செல்வா 03:42, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பிரதிநிதி&oldid=776608" இலிருந்து மீள்விக்கப்பட்டது