பிரதிநிதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரதிநிதி (பெ)
- ஒருவருக்காக செயல் படும் மற்றொரு ஆள்
பிரதிநிதி
- இது ஒரு சமற்கிருத சொல்லாகும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ்
[தொகு]
விளக்கம்
பயன்பாடு
- மருத்துவப் நிகராளி - medical representative
- தேர்ந்தெடுக்கப்பட்ட நிகராளிகள் - electedrepresentative
- நீங்கள் சொன்னது அனைத்துமே பொது சமூகத்தின் குரலின் ஒட்டுமொத்த எதிரொலி. அவர்களின் பிரதிநிதியாகத்தான் உங்களைப் பார்த்தேன். (நமது மருத்துவம் பற்றி…, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரதிநிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +