பேச்சு:புன்செய்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
மானாவாரி நிலம் என்பதும் புஞ்சையைத் தான் குறிக்கிறதா?. இல்லை வேறுபாடுகள் உள்ளனவா?--Sodabottle 05:32, 3 நவம்பர் 2010 (UTC)
- மானவாரிநிலம் என்பது மானம்பார்த்த பூமி. பேரகரமுதலி புன்செய் Land fit for dry cultivation only என்றும், புன்செய்ப்பயிர் Dry crops, cereals; நெல்லொழிந்த மற்றைப் பயிர்கள் என்றும் கூறுகிறது. கூட்டிக் கழித்துப்பார்த்தால், புன்செய் நிலம் மானாவாரி நிலம் என்றே தோன்றுகிறது. பழ.கந்தசாமி 05:46, 3 நவம்பர் 2010 (UTC)
- நன்றி கந்தசாமி, உருவாக்கிவிட்டேன்--Sodabottle 13:56, 3 நவம்பர் 2010 (UTC)